figshare
Browse
தே பிரிதோ....pdf (7.05 MB)

நேற்று இன்று நாளை (பவளங்கள்-75) தே பிரித்தோ மேனிலைப்பள்ளி பவளவிழா வெளியீடு

Download (7.05 MB)
book
posted on 2020-06-09, 11:02 authored by Dr.Stephen Mickel Raj MDr.Stephen Mickel Raj M
வரலாற்றுச் சிறப்புமிக்க தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் பயின்ற நேற்றைய கலை இலக்கிய ஆளுமைகளைப் போற்றிப் பெருமைப் படுத்தவும் இன்றைய கலை இலக்கியச் சாதனையாளர்களைப் பாராட்டி அடையாளப்படுத்தவும் நாளைய கலை இலக்கிய இளவல்களை ஊக்கமூட்டி அறிமுகப்படுத்தவுமான மூன்று நோக்கங்களைக்கொண்டு நேற்று-இன்று-நாளை என்ன முப்பரிமாண தலைப்பில் 75 பவளங்களாக 75 ஆம் ஆண்டு விழாவில் நூலாகத் தொகுத்துத் தருகிறது.

History