figshare
Browse
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 'முடியரசனாரின் படைப்பிலக்கியக் கொள்கை' என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். காரைக்குடி வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், வள்ளுவர் பேரவை, தமிழ்நாடு கல்வியாளர்கள் சங்கம தமிழ் வளர்ச்சிக் குழுமம், தேவகோட்டை வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளின் செயலாளர். சுழல் திங்களிதழ், தேமதுரம் மின்னிதழ் பொறுப்பாசிரியர். வளரும் இளமை பதினொன்றாம் வகுப்பு மதிப்பீட்டுக்கல்வி பாடநூலாசிரியர். ஆனந்தகங்கைத்தூது, இளமைக்கனல், Ave Maria இதழ்களின் ஆசிரியர் குழு உறுப்பினர். மாணவர் செயற்களம், சமூகமே எந்திரி இதழ் அறிவுரைஞர். தொலைக்காட்சி பேச்சரங்க உதவி இயக்குநர், சிறுகதை எழுத்தாளர், தொலைக்காட்சிப் பேச்சாளர், தேவகோட்டை தே பிரித்தோ மேனிலைப்பள்ளி தமிழாசிரியர்.

Publications

  • Vazhviyal vazhi uraikkum Valluvam, Veerukaviyarasar Mudiyarasan padaippulagam
  • https://panpattumaiyaminnithazh.blogspot.in

Usage metrics

Co-workers & collaborators

Dr.Stephen Mickel Raj M's public data