அனைத்து உயிர்களின் தேடுதலும் உணவாகும். பழந்தமிழிரின் உணவுகள் மிகவும் பண்பட்ட நிலையில் அமைந்துள்ளன. பழங்கள், காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், பால் உணவுகள், அசைவ உணவுகள் என்று உணவுகளின் வகைகள் நீள்கின்றன. பண்டமாற்று முறையில் உணவுப்பொருட்களை பழந்தமிழ்ச் சமுதாயம் பெற்றும் வழங்கியும் உள்ளன. அவற்றையெல்லாம் இக்கட்டுரையில் நோக்கலாம்.