figshare
Browse

முனைவர் தி. அறக்கலைச்செல்வி பிஎச்.டி.,

உதவிப் பேராசிரியர் (Creative arts and writing; Education; History, heritage and archaeology; Human society; Indigenous studies; Language, communication and culture; Law and legal studies; Philosophy and religious studies)

தமிழ்நாடு, இந்தியா

பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் சங்க அக இலக்கியங்களில் இல்லறம் என்ற தலைப்பில் மத்திய அரசின் நிதி நல்கையுடன் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்ப் பயிற்றுவித்தல் பணியில் ஏழு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தொடர்ச்சியாக தமிழ் இலக்கியங்களில் ஆராய்ச்சி செய்து வருபவர்.

முனைவர் தி. அறக்கலைச்செல்வி பிஎச்.டி.,'s public data