தேவகோட்டை தே பிரித்தோ மேனிலைப்பள்ளியின் 80 ஆம் ஆண்டு அமுதவிழாவில் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் சார்பில் வெளியிடப்பெற்ற நூல்.
ஒரே பள்ளியிலிருந்து முனைவர் பட்டம் பெற்ற ஐந்து ஆசிரியர்கள் ( பட்டதாரித் தமிழாசிரியர், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றச் செயலாளர் முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ், முதுகலைத் தமிழாசிரியர் முனைவர் அ.மைக்கேல் குருஸ், பட்டதாரி வரலாறு ஆசிரியர் முனைவர் யே.சாந்தக்குமார், முதுகலைத் தமிழாசிரியர் முனைவர் அ.பௌலியன்ஸ், பட்டதாரித் தமிழாசிரியர் முனைவர் சூ.அன்பரசன்) ஆய்விதழ்களிலும் கருத்தரங்க ஆய்வுக் கோவை நூல்களிலும் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்ட நூல்.