figshare
Browse
Mudiyarasan - Print final work.pdf (2.87 MB)

வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புலகம் - தேசியக்கருத்தரங்க ஆய்வுக்கோவை

Download (2.87 MB)
book
posted on 2020-06-09, 09:08 authored by Dr.Stephen Mickel Raj MDr.Stephen Mickel Raj M
'கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்' என்று தந்தைபெரியார் அவர்களும் 'திராவிட நாட்டின் வானம்பாடி' என்று பேரறிஞர் அண்ணா அவர்களும் 'என் மூத்த வழித்தோன்றல்..எனக்குப் பிறகு கவிஞன்' என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் போற்றிப் புகழ்ந்த பெருமைக்குரியவர் வீறுகவியரசர் முடியரசன் ஆவார். அவருடைய படைப்புகளை ஆய்வுக்களமாகக்கொண்டு தமிழ்ச்சான்றோர்பெருமக்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

History