பெயர் இரா.நி.ஶ்ரீகலா.நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணிபுரிகின்றார். நாவல்கள் முன்வைக்கும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.மூன்று முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்

Sree Kala's public data