சு. மகேஷ் பாண்டி,
முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூாி (தன்னாட்சி)
சிவகாசி.
தமிழ்மொழியை உலகளாவிய அளவில் கொண்டு செல்வதற்கு முனைகிறேன். தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை மானுடம் அறிந்து கொள்ள வேண்டும். மீள்கண்டுபிடிப்புகளை முன்னோக்கிய என் ஆய்வுப் பயணம் விாிகின்றது. கலை, இலக்கியம், அறிவியல், மானுடம் என்று தேடித்தேடித் தொகுத்தவற்றை என்னால் பயிலப்பட்டதை அனைவருக்கும் பகிர வேண்டும் என்ற ஆவல். ஆசிாியர் பணியை தேர்ந்து புதியதோர் உலகை உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுகிறேன்.