figshare
Browse
பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நாட்டுப்புற நம்பிக்கைகளில் பண்பாடு என்னும் பொருண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரிக் கல்விப் பணியில் பன்னிரண்டு ஆண்டுகால பயிற்சியுடையவர். 23 ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். 2016 - இல் தொடங்கப்பட்ட அறம் தமிழ்வளர்ச்சிப் பேரவையின் அமைப்பாளராகவும் உள்ளார்.

Publications

  • https://doi.org/10.34293/tamil.v4i4.2400
  • https://www.aranejournal.com/article/5805
  • http://ijtlls.com/data/uploads/special-issue-july-vol1/2-dr.-d.ashok.pdf

Dr. Ashok Devarkaivalyam's public data