இறைச் சிந்தனைகளின் நிறைவு இறை அனுபவங்களாகும். நம்மாழ்வார் உணர்ந்து தெளிந்த இறை அனுபவங்கள் அவர் தம் பாடல்களில் வெளிப்படுகின்றன. இறை அனுபவத்தில் உள்ளம் நிறைவடைவதால், அன்பு பெருகிறது.தீவினைகள் அகன்று இறைவன் தன்னுள் நிறைவான் என்பதெல்லாம் நம்மாழ்வார் பெற்ற இறை அனுபவங்களாக அமைகின்றன.