figshare
Browse
E Magazine final copy.pdf (16.45 MB)

'Britto Voice' Deceber-2020 E-Magazine

Download (16.45 MB)
book
posted on 2020-12-07, 09:53 authored by Dr.Stephen Mickel Raj MDr.Stephen Mickel Raj M
77 ஆண்டுகள் பழம்பெருமை நிரம்பிய தேவகோட்டை தே பிரித்தோ மேனிலைப் பள்ளி வெளியிடும் 'பிரித்தோ குரல்' (Britto Voice) என்னும் மின்னிதழின் (E-Magazine) வழி புதிய கல்விக் கொள்கை (NEP-2020), சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு (EIA-2020), இணைய வழி வகுப்புகள்(Online Classes), கொரோனா (Covid-19) பேரிடர் என தளங்கள் நான்கிலும் திசைகள் எட்டிலும் ஆசிரியப் பெருமக்களின் படைப்புகளைத் தாங்கி இணையத்தில் உலகை வலம் வருகிறது..
இம்மின்னிதழுக்கு தங்களனைவரின் ஆதரவையும் பின்னூட்டக்கருத்துகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..
அன்புடன்,
அருட்திரு.பெ.ஆரோக்கியசாமி சே.ச, சகோ.பிரவீன் சே.ச, இ.ஜான்கென்னடி, அ.பௌலியன்ஸ், சூ.அன்பரசன், ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ், ஜே.சாருலதா
(ஆசிரியர் குழு)

Funding

Own

History

Usage metrics

    Licence

    Exports

    RefWorks
    BibTeX
    Ref. manager
    Endnote
    DataCite
    NLM
    DC