உலகின் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழி முதன்மையானதாகும். தமிழ் மொழி எழுத்துக்கும் சொல்லுக்கு மட்டுமின்றி வாழ்க்கைக்கும் இலக்கணம் கூறியுள்ளது இலக்கியங்கள் வெளிப்படுத்தும் கருவியாக விளங்குகின்றன அந்த வகையில் நம் தொன்மையான சங்க இலக்கியத்தில் அக வாழ்வியல் கூறுகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் அதில் தோழியின் மாண்பு அமைந்துள்ள விதத்தை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.