சிறுபாணாற்றுப்படை இலக்கியத்தில் மயில்களின் செய்திக் குறிப்புகள் ஆராயப்படுகின்றது. மயிலுக்கு ஆடைதருதல் - மயிலின் நிறம் - மயில் ஆடுவது - மயில் தலைகுனிந்து செல்வது பற்றியும் ஆராயப்படுகின்றது.