figshare
Browse

பாரதியார் கவிதைகளில் நாட்டுப்புறத் தெய்வங்கள்.pdf

Download (2.02 MB)
conference contribution
posted on 2020-06-14, 07:13 authored by Dr. K.Nagendran KrishanDr. K.Nagendran Krishan

இக்கட்டுரை பாரதியார் கவிதைகளில் நாட்டுப்புற தெய்வங்கள் குறித்தப் பதிவுகளை எடுத்துரைக்கின்றது. குலதெய்வம் - வீரம்மை - நீலிதெய்வம் - காளி - முத்து மாரியம்மன் போன்ற தெய்வங்கள் பற்றிய பதிவு குறித்து ஆராயப்படுகின்றது.

Funding

nil

History