அம்மாபட்டியான் என்ற
நாட்டுப்புற தெய்வத்தின்மீது மேல்நிலையாக்கத்தின் மூலம் பரசுராமரின் தொன்மக்கதையைப்
பொருத்தி பக்திநிலை ஆராயப்படுகின்றது. அம்மாபட்டி தெய்வத்தின் வரலாறு - பரசுராமரின்
தொன்மக்கதை - மேல்நிலையாக்கம் - வழிபாடு - நேர்த்திக்கடன் - பேய்விரட்டுதல் சடங்கு
- நம்பிக்கை குறித்து ஆராயப்படுகின்றது.