இக்கட்டுரை திருமங்கலம் வட்டாரத்தில் புரட்டாசி மாதம் நிகழும் மழை குறித்த சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும்; கூறுகின்றது. தெய்வ வழிபாடுகளில் மழை, நாட்டுப்புறப்பாடல் வழி நம்பிக்கைகள் குறித்தும் ஆராயப்படுகின்றது.