CamScanner 06-12-2020 19.03.12.pdf (4.55 MB)
Download fileசீவகசிந்தாமணி இலக்கணையார் இலம்பகத்தில் திருமணச்சடங்கு முறைகள்
சீவகசிந்தாமணி இலக்கணையார் இலம்பகம் அரசகுல மகளிரின குறிப்பிடுகிறது சோதிடகலையில் சிறந்தவனைஅழைத்து நல்லநாளை தேர்வுசெய்வர் மணநிகழ்வுக்கான சடங்குமுறைகள் ஏழு நாட்கள் நடைபெற்றன திருமணம் முடிந்து ஏழு நாட்கள் கழிந்தபின்னரே அரணமனையை விட்டு வெளியேச்செல்லும் பழக்கம் இருந்தது மணமகனுக்கு திருமணத்தின் முன் சிகைகழி சடங்கு நடத்தப்பட்டது வேள்விச்சாலை அமைத்து திருமணம் செய்தனர்